கதிரேசன் மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிரேசன் மத்திய கல்லூரி (Kathiresan Central College) இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் ஒன்று.[1] நாவலப்பிட்டியில் அமைந்துள்ள இக்கல்லூரி பத்து தசாப்தங்களுக்கும் கூடுதலான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு கல்விமான்களையும், விளையாட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளது. நாவல் நகர் என்று அழைக்கப்படும் நாவலப்பிட்டி நகரம், இலங்கையின் மத்திய மாவட்டமான கண்டி மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த சூழலில் அமைந்திருக்கிறது.

கதிரேசன் கல்லூரி 1924 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கதிரேசன் ஆரம்பிக்கப்பட்டது

பாடசாலை அதிபர்கள்[தொகு]

 1. திரு ஆழ்வாப்பிள்ளை
 2. திரு ஜே. ஜி. ராஜகுலேந்திரன் (1939-1948)
 3. திரு வி. இராமநாதன் (1948-1951)
 4. திரு க. சபா ஆனந்தன் (1951-1963)
 5. திரு எஸ். ஆனந்தகுமாரசுவாமி (1964-1970)
 6. திரு அ. இராஜகோபால் (1970-1972)
 7. திரு எஸ். இராஜா (1972-1973)
 8. திரு எஸ். வி. ஆறுமுகம் (1973-1974)
 9. திரு ரி. வி. மாரிமுத்து (1974-1975)
 10. திரு எஸ். வி. ஆறுமுகம் (1975-1984)
 11. திரு எஸ். எம். ஏ. மூர்த்தி (1984-1985)
 12. திரு எஸ். செல்வக்குமார் (1985-1990)
 13. திரு ரி. பெரியசாமி (1990-1991)
 14. திரு பி. பெரியசாமி (1991-1994)
 15. திரு மு. கணபதிபிள்ளை (1994-1996)
 16. திரு எஸ். கே. எழில்வேந்தன் (1997- )
 17. திருமதி லோகநாதன் (2005-2006)
 18. திரு ராஜேந்திரன் (2007-2016)
 19. திரு நாகராஜ் (2016 - )

மேற்கோள்கள்[தொகு]

 1. "kandy District Secretariat - Other service center". மூல முகவரியிலிருந்து 19 ஜூலை 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 September 2016.

வெளி இணைப்புகள்[தொகு]