கொக்குவில் இந்துக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Kokuvil Hindu College
கொக்குவில் இந்துக் கல்லூரி
முகவரி
காங்கேசன்துறை வீதி, கொக்குவில் கிழக்கு
கொக்குவில், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை, இலங்கை
அமைவிடம் 9°41′42.10″N 80°0′53.10″E / 9.6950278°N 80.0147500°E / 9.6950278; 80.0147500ஆள்கூற்று: 9°41′42.10″N 80°0′53.10″E / 9.6950278°N 80.0147500°E / 9.6950278; 80.0147500
தகவல்
பள்ளி வகை பொது மாகாணப் பாடசாலை 1AB
சமயச் சார்பு(கள்) இந்து
நிறுவல் 1910
நிறுவனர் செல்லையா
பள்ளி மாவட்டம் யாழ்ப்பாணம் கல்வி வலயம்
ஆணையம் வட மாகாண சபை
பள்ளி இலக்கம் 1002004
அதிபர் திரு வி.ஞானகாந்தன்
ஆசிரியர் குழு 87
தரங்கள் 1-13
பால் கலவன்
வயது வீச்சு 5-18
மொழி தமிழ், ஆங்கிலம்
மாணவர்கள் எண்ணிக்கை 2,183
இணையத்தளம்

கொக்குவில் இந்துக் கல்லூரி இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.

அதிபர்கள்[தொகு]

 • ஈ. செல்லையா (1910-1926)
 • எஸ். தியாகராஜா (1926-1928)
 • எம். கார்த்திகேசு (1928-1943)
 • எஸ். சீனிவாசகம் (1943-1946)
 • வி. நாகலிங்கம் (1946-1948)
 • ஹண்டி பேரின்பநாயகம் (1949-1960)
 • சி. கே. கந்தசாமி (1960-1971)
 • பி. எஸ். குமாரசாமி (1971-1972)
 • எம். மகாதேவா (1972-1980)
 • ஏ. பஞ்சலிங்கம் (1980-1991)
 • ஆர். மகேந்திரன் (1991-1995)
 • ஜி. கணபதிப்பிள்ளை (1995-1996)
 • பி. கமலநாதன் (1996-2007)
 • ஏ. அகிலதாஸ் (2007-2012)
 • வி. ஞானகாந்தன் (2012- )

மேற்கோள்கள்[தொகு]

 1. கொக்குவில் இந்துக் கல்லூரி படத்தொகுப்புக்கள்

புற இணைப்புகள்[தொகு]