கெர்மன்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கெர்மான்ஷா
کرمانشاه
நகரம்
Moavenol-molk-2.JPG
அடைபெயர்(கள்): தொன்ம, வரலாற்று நாடு; முடிவுறா காதலர் நாடு; ஷிரின் & ஃபார்ஹாத் நாடு
கெர்மான்ஷா is located in ஈரான்
கெர்மான்ஷா
கெர்மான்ஷா
ஆள்கூறுகள்: 34°18′51″N 47°03′54″E / 34.31417°N 47.06500°E / 34.31417; 47.06500ஆள்கூறுகள்: 34°18′51″N 47°03′54″E / 34.31417°N 47.06500°E / 34.31417; 47.06500
நாடு ஈரான்
மாகாணம்கெர்மான்ஷா
நாடுகெர்மான்ஷா
பக்‌ஷ்மத்திய மாவட்டம்
நிறுவிய நாள்4வது நூற்றாண்டு
அரசு
 • மேயர்பெய்மேன் கோர்பனி
ஏற்றம்1,350 m (4,430 ft)
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • நகர்ப்புறம்9,46,651
நேர வலயம்ஈரான் சீர்தர நேரம் (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)ஈரான் பகலொளி நேரம் (ஒசநே+4:30)
அஞ்சல் குறியீடு67146
தொலைபேசி குறியீடு083
வானிலைகடும்கோடை நடுநிலக்கடல் வானிலை
இணையதளம்www.kermanshahcity.ir

கெர்மான்சா (Kermanshah, பாரசீகம்: کرمانشاه அல்லது பாக்தரன் (Bākhtarān) அல்லது கெர்மான்ஷான்), ஈரானின் மேற்குப் பகுதியில் தெகுரானிலிருந்து 525 கிமீ (326 மைல்) தொலைவில் அமைந்துள்ள நகரமாகும். இதேபெயருள்ள கெர்மான்ஷா மாகாணத்தின் தலைநகரமுமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 851,405. பெரும்பாலான மக்கள் தெற்கத்திய குர்தீசு மொழி பேசுகின்றனர். இங்கு மிதமான மலைப்பாங்கான வானிலை நிலவுகிறது.[1][2][3][4][5]

கெர்மான்சா ஈரானில் மிகுந்த குர்தீசு மொழியினர் வசிக்கும் நகரமாகும்.[6][7][8][9] கெர்மான்ஷாவின் பெரும்பான்மை மக்கள் சியா இசுலாமியர்கள். இருப்பினும் சிறுபான்மை சுன்னி இசுலாம் முஸ்லிம்கள், யர்சானியர்களும் இங்குள்ளனர்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kermanshah
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்மன்சா&oldid=3241359" இருந்து மீள்விக்கப்பட்டது