கெமிடாக்டைலசு வரத்கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Filozoa
கெமிடாக்டைலசு வரத்கிரி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
செதிலுடைய ஊர்வன
குடும்பம்:
ஜிகோனிடே
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
H. varadgirii
இருசொற் பெயரீடு
Hemidactylus varadgirii
சைத்தன்யா மற்றும் பலர் 2019

கெமிடாக்டைலசு வரத்கிரி, (Hemidactylus varadgirii) பொதுவாக கிரியின் புரூக்கிஷ் தரைப்பல்லி மற்றும் அம்போலி புரூக்கிஷ் தரைப்பல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது கெக்கோனிடே குடும்பத்தில் உள்ள பல்லி சிற்றினமாகும். இந்த இனம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது இந்தியக் கிராமமான அம்போலியில் ஊர்வன வல்லுரனரான வரத் கிரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

கெ. வரத்கிரி என்பது கெ. புரூக்கி இனக் குழுவைச் சேர்ந்தது. பொதுவான பெயர்களில் "புரூக்கிஷ்" என்ற பெயரடை குறிப்பிடுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமிடாக்டைலசு_வரத்கிரி&oldid=3929184" இலிருந்து மீள்விக்கப்பட்டது