கெப்ளர்-84

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்ளர்-84
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 01h 37m 40.87964s[1]
நடுவரை விலக்கம் +12° 04′ 42.1742″[1]
இயல்புகள்
விண்மீன் வகைG3[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −0.150 மிஆசெ/ஆண்டு
Dec.: −2.872 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.6929 ± 0.7043 மிஆசெ
தூரம்approx. 5,000 ஒஆ
(approx. 1,000 பார்செக்)
விவரங்கள்
திணிவு1[2] M
ஆரம்1.2 R
வெப்பநிலை5,755[3] கெ
அகவை4.9[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
Kepler-84, KOI-1589, Gaia DR2 2073776859551124992, KIC 5301750, 2MASS J19530049+4029458[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
ARICNSdata

கெப்ளர் - 84 (Kepler-84)என்பது சூரியன். இருந்து 4700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு ஜி வகை விண்மீன் ஆகும். 2017 மாம் ஆண்டில் அளந்த விண்மீன் ஆரம் அளவீடு 48% , சிக்கலான படிமமாக்கத் தன்மையைக் கொண்டுள்ளது.[5]. கெப்ளர் - 84 விண்மீனில்ல் இரண்டு விண்மீன் இணைகள் இருப்பதாக கருதப்படுகிறது. செங்குறுமீன்கள் சில வில்நொடிகள் தொலைவில் உள்ளன , குறைந்தது ஒரு விண்மீன் ஈர்ப்பு விசையுடன் கெப்ளர் - 84 உடன் பிணைக்கப்பட்டுள்ளது. [6] மற்றொரு மஞ்சள் விண்மீன் 0.18±0.05″ அல்லது 0.26″ வில்நொடி நீட்டிப்புத் தொலைவில் (213.6 வானியல் அலகு).0.855M பொருண்மையுடன் அமைந்துள்ளது.[7]

கோள் அமைப்பு[தொகு]

கெப்ளர் - 84 விண்மீனை நான்கு சிறிய வளிமப் பெருங்கோள்களும் ஒரு மீப்புவியும் ஆகிய ஐந்து கோள்கள் சுற்றிவருகின்றன. கெப்ளர் 84பி,, கெப்ளர். 84சி ஆகிய கோள்கள் 2012 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டதுடன் , எஞ்சியவை 2014 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டன. [8] கோள் அமைப்பை நிலையானதாக வைத்திருக்க, தாய் விண்மீன்களிலிருந்து 7.40 வானியல் அலகுத் தொலைவுக்குள் கூடுதல் பெருங்கோள்கள் கண்டுபிடிக்கப்ப்டவில்லை.

கெப்ளர்-84 தொகுதி[9][10][11][12]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.126±0.038 MJ 0.083 8.725854±0.00006 0
c 0.064±0.037 MJ 0.108 12.882525±0.000093 0
d ? 0.052 4.224537±0.000042 ?
e ? 0.181 27.434389±0.000224 ?
f ? 0.25 44.552169±0.000812 ?


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Kepler-84". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
  2. 2.0 2.1 Vidotto, A. A; Gregory, S. G; Jardine, M; Donati, J. F; Petit, P; Morin, J; Folsom, C. P; Bouvier, J et al. (2014). "Stellar magnetism: Empirical trends with age and rotation". Monthly Notices of the Royal Astronomical Society 441 (3): 2361. doi:10.1093/mnras/stu728. Bibcode: 2014MNRAS.441.2361V. https://eprints.usq.edu.au/25465/19/Vidotto_etal_MNRAS_v441_PV.pdf. 
  3. Gray, R. O; Corbally, C. J; Garrison, R. F; McFadden, M. T; Robinson, P. E (2003). "Contributions to the Nearby Stars (NStars) Project: Spectroscopy of Stars Earlier than M0 within 40 parsecs: The Northern Sample I". The Astronomical Journal 126 (4): 2048. doi:10.1086/378365. Bibcode: 2003AJ....126.2048G. https://archive.org/details/sim_astronomical-journal_2003-10_126_4/page/2048. 
  4. Melendez, Jorge; Dodds-Eden, Katie; Robles, Jose A (2006). "HD 98618: A Star Closely Resembling our Sun". The Astrophysical Journal 641 (2): L133–L136. doi:10.1086/503898. Bibcode: 2006ApJ...641L.133M. 
  5. Hirsch, Lea A.; Ciardi, David R.; Howard, Andrew W.; Everett, Mark E.; Furlan, Elise; Saylors, Mindy; Horch, Elliott P.; Howell, Steve B.; Teske, Johanna (2017), "ASSESSING THE EFFECT OF STELLAR COMPANIONS FROM HIGH-RESOLUTION IMAGING OF Kepler OBJECTS OF INTEREST", The Astronomical Journal, p. 117, arXiv:1701.06577, Bibcode:2017AJ....153..117H, doi:10.3847/1538-3881/153/3/117 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Kraus, Adam L.; Ireland, Michael J.; Huber, Daniel; Mann, Andrew W.; Dupuy, Trent J. (2016), "The Impact of Stellar Multiplicity on Planetary Systems. I. The Ruinous Influence of Close Binary Companions", The Astronomical Journal, p. 8, arXiv:1604.05744, Bibcode:2016AJ....152....8K, doi:10.3847/0004-6256/152/1/8 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Kraus, Adam L.; Ireland, Michael J.; Huber, Daniel; Mann, Andrew W.; Dupuy, Trent J. (2016), "The Impact of Stellar Multiplicity on Planetary Systems. I. The Ruinous Influence of Close Binary Companions", The Astronomical Journal, 152 (1): 8, arXiv:1604.05744, Bibcode:2016AJ....152....8K, doi:10.3847/0004-6256/152/1/8, S2CID 119110229
  8. Becker, Juliette C.; Adams, Fred C. (2017), "Effects of Unseen Additional Planetary Perturbers on Compact Extrasolar Planetary Systems", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 549–563, arXiv:1702.07714, Bibcode:2017MNRAS.468..549B, doi:10.1093/mnras/stx461 {{citation}}: Missing or empty |url= (help)
  9. Furlan, E.; Howell, S. B. (2017), "The densities of planets in multiple stellar systems", The Astronomical Journal, 154 (2): 66, arXiv:1707.01942, Bibcode:2017AJ....154...66F, doi:10.3847/1538-3881/aa7b70, S2CID 28833730
  10. Planet Kepler-84 d at exoplanets.eu
  11. Planet Kepler-84 e at exoplanets.eu
  12. Planet Kepler-84 f at exoplanets.eu
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-84&oldid=3852497" இலிருந்து மீள்விக்கப்பட்டது