கெப்ளர்-41

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்ளர்-41
Kepler-41
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus
வல எழுச்சிக் கோணம் 19h 38m 03.1746s[1]
நடுவரை விலக்கம் +45° 58′ 53.877″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.5[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−27.066±0.008[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 3.037±0.041[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 2.999±0.046[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.8864 ± 0.0224[1] மிஆசெ
தூரம்3,680 ± 90 ஒஆ
(1,130 ± 30 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு1.15±0.04 M
ஆரம்1.29±0.02 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.278±0.005
வெப்பநிலை5750±100 கெ
சுழற்சி வேகம் (v sin i)6±2 கிமீ/செ
அகவை4.4+1.3
−1.1
பில்.ஆ
வேறு பெயர்கள்
KIC 9410930, KOI-196, UCAC3 272-156898, 2MASS J19380317+4558539, Gaia DR2 2080061942886335744[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர் - 41 அல்லது KOI - 196 (Kepler-41) or (KOI-196) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற ஜி - வகை முதன்மை வரிசை விண்மீனாகும் , இது சுமார் 3,68 ஒளி ஆண்டுகள் (1130 பார்செக்) தொலைவில் அமைந்துள்ளது. [5] சூரியனை விட 129% மடங்கு ஆரமும் 5,750 கெ. மேற்பரப்பு வெப்பநிலையும் 115% சூரியப் பொறுண்மையும் கொண்டுள்ளது. 2013 - 14 ஆம் ஆண்டில் கெப்ளர் - 41 க்கு விண்மீன் இணைகளைத் தேடுவது உறுதியற்ற முடிவுகளை அளித்துள்ளது - கெப்ளர் 41 ஒற்றை விண்மீனாக உள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

2011 ஆம் ஆண்டில் கெப்ளர் - 41பி என்ற கோள் விண்மீனின் வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோள் கெப்ளர் - 41க்கு மிக அருகில் 1.86 நாள் அலைவுநேரத்தில் சுற்றி வருகிறது. கெப்ளர் - 41 இலிருந்து அதிக அளவு கதிர்வீச்சைப் பெற்ற போதிலும் , கெப்ளர். 41பி யின் ஆரம் வியாழனை விட குறைவாக இருப்பதாக தொடக்கத்தில் நம்பப்பட்டது. இது ஒரு சூடான வியாழன் இயல்பற்றதாக இருப்பினும் பின்னர் செய்த நோக்கீடுகள் மற்ற சூடான வியாழன்களைப் போலவே ஒரு கூடுதலான ஆரத்தைக் காட்டின. கெப்ளர் - 41பி ம் வடிவியல் தெறிப்பெண் 0.30 ஆகும்.[6]

கெப்ளர்-41 தொகுதி[3]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.56±0.08 MJ 0.03101±0.0004 1.85555820±0.00000052 0 (fixed)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. "Notes on Kepler-41 b". Archived from the original on 9 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 Bonomo, A. S. et al. (2015). "Improved parameters of seven Kepler giant companions characterized with SOPHIE and HARPS-N". Astronomy and Astrophysics 575: A85. doi:10.1051/0004-6361/201323042. Bibcode: 2015A&A...575A..85B. https://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa23042-13/aa23042-13.html. 
  4. "KOI-952". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
  5. Esteves, Lisa J.; Mooij, Ernst J. W. De; Jayawardhana, Ray (2014), "Changing Phases of Alien Worlds: Probing Atmospheres Of Kepler Planets with High-Precision Photometry", The Astrophysical Journal, p. 150, arXiv:1407.2245, Bibcode:2015ApJ...804..150E, doi:10.1088/0004-637X/804/2/150 {{citation}}: Missing or empty |url= (help)
  6. Santerne, A. et al. (2011). "SOPHIE velocimetry of Kepler transit candidates IV. KOI-196b: a non-inflated hot Jupiter with a high albedo". Astronomy and Astrophysics 536: A70. doi:10.1051/0004-6361/201117807. Bibcode: 2011A&A...536A..70S. http://www.aanda.org/articles/aa/full_html/2011/12/aa17807-11/aa17807-11.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-41&oldid=3821222" இலிருந்து மீள்விக்கப்பட்டது