கெப்ளர்-23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kepler-23
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cygnus[1]
வல எழுச்சிக் கோணம் 19h 36m 52.5356s[2]
நடுவரை விலக்கம் +49° 28′ 45.253″[2]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.0[3]
இயல்புகள்
விண்மீன் வகைG5[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 2.262±0.030[2] மிஆசெ/ஆண்டு
Dec.: 3.851±0.031[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.1678 ± 0.0161[2] மிஆசெ
தூரம்2,790 ± 40 ஒஆ
(860 ± 10 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.11[3] M
ஆரம்1.52 ± 0.24[3] R
ஒளிர்வு0.79 ± 0.04[3] L
வெப்பநிலை5760 ± 124[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
Gaia DR2 2135019107451751168, KOI-168, KIC 11512246, GSC 03564-01806, 2MASS J19365254+4928452[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கெப்ளர் - 23 (Kepler-23)என்பது அன்னம்(சிக்னசு) என்ற வட விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் , இது விண்மீனின் வாழ்தகவு மண்டலத்திற்குள் ஐயத்திற்கு இடமின்றி காணப்படும் ஒரு கோளால் சுற்றப்படுகிறது. இந்த விண்மீன் 14.0 [3]என்ற தோற்றக் காட்சி பருமையுடன் வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.

கோள் அமைப்பு[தொகு]

கோள்கள் b, c ஆகியன 2011 இல் கண்டுபிடிக்கப்பட்டு 2012 இல் உறுதிப்படுத்தப்பட்டன. 2014 ஆம். ஆண்டில் மேலும் ஒரு கோள் d கண்டுபிடிக்கப்பட்டது.

கெப்ளர்-23 தொகுதி[4][6][7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.478+0.010
−0.0091
 MJ
0.075 7.106995 ?
c 0.189+0.036
−0.033
 MJ
0.099 10.742434 ?
d 0.055+0.043
−0.037
 MJ
0.124 15.27429±0.00017 ?

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cygnus – constellation boundary", The Constellations, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2011-12-15
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Kepler-23b, NASA Ames Research Center, archived from the original on 2012-05-03, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
  4. 4.0 4.1 Schneider, Jean, "Star: Kepler-23", Extrasolar Planets Encyclopaedia, Paris Observatory, archived from the original on 2012-04-19, பார்க்கப்பட்ட நாள் 2011-12-06
  5. "Kepler-23". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
  6. Rowe, Jason F.; Bryson, Stephen T.; Marcy, Geoffrey W.; Lissauer, Jack J.; Jontof-Hutter, Daniel; Mullally, Fergal; Gilliland, Ronald L.; Issacson, Howard; Ford, Eric; Howell, Steve B.; Borucki, William J.; Haas, Michael; Huber, Daniel; Steffen, Jason H.; Thompson, Susan E.; Quintana, Elisa; Barclay, Thomas; Still, Martin; Fortney, Jonathan; Gautier III, T. N.; Hunter, Roger; Caldwell, Douglas A.; Ciardi Edna Devore, David R.; Cochran, William; Jenkins, Jon; Agol, Eric; Carter, Joshua A.; Geary, John (2014), Validation of Kepler's Multiple Planet Candidates. III: Light Curve Analysis & Announcement of Hundreds of New Multi-planet Systems, arXiv:1402.6534, Bibcode:2014ApJ...784...45R, doi:10.1088/0004-637X/784/1/45, S2CID 119118620
  7. Van Eylen, Vincent; Albrecht, Simon (2015), "Eccentricity from Transit Photometry: Small Planets in Kepler Multi-Planet Systems Have Low Eccentricities", The Astrophysical Journal, 808 (2): 126, arXiv:1505.02814, Bibcode:2015ApJ...808..126V, doi:10.1088/0004-637X/808/2/126, S2CID 14405731
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-23&oldid=3820729" இலிருந்து மீள்விக்கப்பட்டது