உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்ளர்-1649

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kepler-1649

Artist's impression of exoplanet Kepler-1649c with its host star in the background.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Cygnus[1]
வல எழுச்சிக் கோணம் 19h 30m 00.90060s[2]
நடுவரை விலக்கம் 41° 49 49.5183[2]
இயல்புகள்
விண்மீன் வகைM5V[3]
தோற்றப் பருமன் (B)19.1[4]
தோற்றப் பருமன் (R)16.6[4]
தோற்றப் பருமன் (J)13.379±0.023[4]
தோற்றப் பருமன் (H)12.852±0.020[4]
தோற்றப் பருமன் (K)12.589±0.026[4]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −135.831(42)[2] மிஆசெ/ஆண்டு
Dec.: −99.524(53)[2] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)10.7808 ± 0.0372[2] மிஆசெ
தூரம்303 ± 1 ஒஆ
(92.8 ± 0.3 பார்செக்)
விவரங்கள் [5]
திணிவு0.1977±0.0051 M
ஆரம்0.2317±0.0049 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)5.004±0.021
வெப்பநிலை3240±61 கெ
வேறு பெயர்கள்
Kepler-1649, KOI-3138, KIC 6444896, 2MASS J19300092+4149496[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata

கெப்ளர்-1649 (Kepler-1649) என்பது 0.232 ஆரம் கொண்ட M5V வகையின் செங்குறுமீன் ஆகும். இதன் பொருண்மை 0.198 M; இதன் பொன்மத்(உலோகத்)தன்மை -0.15 [Fe/H]. [3]

கோள் அமைப்பு

[தொகு]

இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட கோள்கள் விண்மீனைச் சுற்றி வருகின்றன: கெப்ளர்-1649பி, கெப்ளர்-1649சி, கெப்ளர்-1649பி என்பது வெள்ளியை ஒத்தது, அதேசமயம் கெப்ளர்-1649சி என்பது புவியைப் போன்றே வாழக்கூடிய சாத்தியமான புறக்கோள் ஆகும். [6] [7]வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet வார்ப்புரு:Orbitbox planet |}

மேற்கோள்கள்

[தொகு]
  1. Staff (2 August 2008). "Finding the constellation which contains given sky coordinates". DJM.cc. Retrieved 16 December 2020.
  2. 1 2 3 4 5 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  3. 1 2 "The Extrasolar Planet Encyclopaedia — Kepler-1649 c". Retrieved 2020-12-12.
  4. 1 2 3 4 5 6 "Kepler-1649 -- High proper-motion Star". SIMBAD. Centre de Données astronomiques de Strasbourg. Retrieved 16 December 2020.
  5. "Kepler-1649". NASA Exoplanet Archive. Retrieved 16 December 2020.
  6. "The Habitable Exoplanets Catalog - Planetary Habitability Laboratory @ UPR Arecibo". Retrieved 2020-12-12.
  7. "An Exoplanet in the Habitable Zone Found After Hiding in Kepler Data". Retrieved 2020-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்ளர்-1649&oldid=3834138" இலிருந்து மீள்விக்கப்பட்டது