குழந்தைப்பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தைப்பருவம் என்பது பிறப்பு முதல் விடலைப்பருவம் வரை உள்ள காலம் ஆகும். பியாஜே என்பவரின் அறிவு வளா்ச்சி கொள்கைப்படி குழந்தைப்பருவம் முன் இயக்க நிலை மற்றும் உறுதியான இயக்க நிலை என இரு வகைப்படுகிறது. குழந்தைப்பருவம் வளா்ச்சி உளவியலின்படி குழவிப்பருவம் (நடக்க பயிலும்), முன் குழந்தைப்பருவம் (விளையாட்டுப்பருவம்), நடு குழந்தைப்பருவம் (பள்ளிப்பருவம்), மற்றும் இளம்பருவம் என பல பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு மனிதனின் போக்கை இக்குழந்தைப் பருவ காரணிகள் மாற்றி அமைக்கின்றன.

ரால்ப் கெட்லி, போட்டி 1898

மேற்கோள்கள்[தொகு]

Macmillan Dictionary for Students Macmillan, Pan Ltd. (1981), page 173. Retrieved 2010-7-15

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைப்பருவம்&oldid=3654979" இருந்து மீள்விக்கப்பட்டது