குள்ளனூர்

ஆள்கூறுகள்: 12°08′01″N 78°00′03″E / 12.1337°N 78.0009°E / 12.1337; 78.0009
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ளனூர்
புறநகர்
குள்ளனூர் is located in தமிழ் நாடு
குள்ளனூர்
குள்ளனூர்
ஆள்கூறுகள்: 12°08′01″N 78°00′03″E / 12.1337°N 78.0009°E / 12.1337; 78.0009
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
ஏற்றம்493.17 m (1,618.01 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636813
அருகிலுள்ள ஊர்கள்பென்னாகரம், சிகரலஹள்ளி, கோணங்கிஹள்ளி, அஞ்சேஹள்ளி
மக்களவைத் தொகுதிதருமபுரி
சட்டமன்றத் தொகுதிபென்னாகரம்

குள்ளனூர்[1][2] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

குள்ளனூர் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 493.17 மீட்டர்கள் (1,618.0 அடி) உயரத்தில் (12°08′01″N 78°00′03″E / 12.1337°N 78.0009°E / 12.1337; 78.0009) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

குள்ளனூர் is located in தமிழ் நாடு
குள்ளனூர்
குள்ளனூர்
குள்ளனூர் (தமிழ் நாடு)

கல்வி[தொகு]

சுமார் நானூறு மாணவர்கள் பயின்று வரும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று குள்ளனூர் பகுதியில் இயங்குகிறது.[3]

உசாத்துணைகள்[தொகு]

  1. International Institute of Tamil Studies (2001) (in ta). Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲ac cuvatị viḷakka atṭạvanại. Ulakat Tamil̲ārāycci Nir̲uvan̲am. https://books.google.com/books?id=I3NKAQAAIAAJ&dq=%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D. 
  2. Caṭaicāmi Kiruṣṇamūrtti (1992) (in ta). Tiruvōttūr (Ceyyār̲u) varalār̲u. Cēkar Patippakam. https://books.google.com/books?id=0xxGAQAAIAAJ&dq=%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25A9%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D. 
  3. "குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்யில் பள்ளி மேளாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்". www.thagadurkural.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ளனூர்&oldid=3863378" இலிருந்து மீள்விக்கப்பட்டது