குட்டி ஊசித்தட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டி ஊசித்தட்டான்
Pygmy wisp
ஆண்
பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
ஓடோனாட்டா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. pygmaea
இருசொற் பெயரீடு
Agriocnemis pygmaea
(Rambur, 1842)[2]
வேறு பெயர்கள்
  • Agriocnemis australis Selys, 1877
  • Agriocnemis hyacinthus Tillyard, 1913
  • Agriocnemis velaris Hagen, 1882
  • Agrion pygmaeum Rambur, 1842
  • Agrion kagiensis Matsumura, 1911

குட்டி ஊசித்தட்டான் (Agriocnemis pygmaea[3] (pygmy wisp) என்பது கோனகிரியினீடியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊசித்தட்டான் ஆகும்.[4] இது ஆசியாவில் பரவலாகவும் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியிலும் காணப்படுகிறது.

இது சதுப்பு நிலங்களிலும், குளங்களிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் மனிதன் வாழ்விடங்களிலும் காணப்படும்.[5][6][7][8]

விளக்கம்[தொகு]

ஊசித் தட்டான்கள் பச்சையும் கறுப்பும் கலந்த உடலைக் கொண்டது. அதன் உடல் கண்டங்களின் கடைசிப் பகுதி செங்கல் நிறத்தில் காணப்படும். பெண் ஊசித்தட்டான்களின் உடல் சிவப்புத் தோற்றத்திலும்கூட இருக்கும். 16-18 மி.மீ. (2 செ.மீ.க்குள்) நீளம் கொண்டது.[9]

படவரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subramanian, K.A. (2013). "Agriocnemis pygmaea". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T167280A17524041.en. http://www.iucnredlist.org/details/full/167280/0. பார்த்த நாள்: 26 February 2017. 
  2. Rambur, Jules (1842) (in French). Histoire naturelle des insectes. Névroptères. Paris: Librairie Encyclopédique de Roret. பக். 534 [278]. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k61025298/f300.image. 
  3. "World Odonata List". Slater Museum of Natural History. Archived from the original on 2021-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-02-25.
  4. "Species Agriocnemis pygmaea (Rambur, 1842)". Australian Faunal Directory. Australian Biological Resources Study. 2012. பார்க்கப்பட்ட நாள் 6 April 2017.
  5. C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis. 
  6. Subramanian, K. A. (2005). Dragonflies and Damselflies of Peninsular India - A Field Guide. http://www.ias.ac.in/Publications/Overview/Dragonflies. 
  7. "Agriocnemis pygmaea Rambur, 1842". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
  8. "Agriocnemis pygmaea Rambur, 1842". Odonata of India, v. 1.00. Indian Foundation for Butterflies. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
  9. ஆதி வள்ளியப்பன் (2 திசம்பர் 2017). "மாடியைத் தேடி வரும் தட்டான் - தி இந்து". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 திசம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_ஊசித்தட்டான்&oldid=3929007" இலிருந்து மீள்விக்கப்பட்டது