கீயூம் பாறு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் பாறு-ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நினாக்சு
இனம்:
நி. அப்சுகுரா
இருசொற் பெயரீடு
நினாக்சு அப்சுகுரா
கீயூம், 1872

கீயூம் பாறு ஆந்தை (Hume's hawk-owl) அல்லது கீயூம் ஆந்தை (நினாக்சு அப்சுகுரா) என்பது அந்தமான் தீவுகளில் காணப்படும் உண்மையான ஆந்தைக் குடும்பத்தில் உள்ள ஒரு ஆந்தை சிற்றினம் ஆகும். இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும். வாழ்விட இழப்பு காரணமாக இது அரிதாகி வருகிறது.

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ninox obscura". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T22726328A94918968. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726328A94918968.en. http://www.iucnredlist.org/details/22726328/0. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீயூம்_பாறு_ஆந்தை&oldid=3433254" இலிருந்து மீள்விக்கப்பட்டது