கிளினோடாரசசு
Appearance
கிளினோடாரசசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இரானிடே
|
பேரினம்: | கிளினோடாரசசு மிவார்ட், 1869
|
சிற்றினம் | |
உரையினைப் பார்க்கவும் | |
வேறு பெயர்கள் | |
|
கிளினோடாரசசு (Clinotarsus) என்பது இரானிடே பேரினத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினமாகும்.[1][2] இந்த சிற்றினம் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றது.[1]
சிற்றினங்கள்
[தொகு]கிளினோடாரசசு பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1][2]
படம் | பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
கிளினோடாரசசு அல்டிகோலா (பவுலேஞ்சர், 1882) | அசாம் மலைத் தவளை, அன்னாண்டேலின் தவளை, கூரான தலை தவளை, வெளிர் பழுப்பு நிற நீரோடை தவளை, மலைத் தவளை, புள்ளி மூக்கு தவளை | மேகாலயா மற்றும் வடகிழக்கு இந்தியா (அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம்) வங்காளதேசம் வடபகுதி வரை | |
கிளினோடாரசசு கர்டிப்சு (ஜெர்டன், 1853) | இரு நிற தவளை அல்லது மலபார் தவளை | இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் | |
கிளினோடாரசசு பெனிலோப் க்ரோஸ்ஜீன் மற்றும் பலர், 2015 | வெளிர் பழுப்பு நிற நீரோடை தவளை | தீபகற்ப தாய்லாந்து மத்திய கச்சானா புரி மாகாணத்திலிருந்து தெற்கே தராங் மாகாணம் வரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2014). "Clinotarsus Mivart, 1869". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
- ↑ 2.0 2.1 "Ranidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. Archived from the original on 1 February 2019. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.