கிராசுநோயார்சுக்
Appearance
Krasnoyarsk
Красноярск | |
---|---|
City[1] | |
ஆள்கூறுகள்: 56°00′32″N 92°52′19″E / 56.00889°N 92.87194°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[1] |
நிறுவிய ஆண்டு | August 19, 1628[2] |
City status since | 1690[3] |
அரசு | |
• நிர்வாகம் | Krasnoyarsk City Council of Deputies[2] |
• Head[2] | Sergey Yeryomin[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 348 km2 (134 sq mi) |
ஏற்றம் | 287 m (942 ft) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[6] | 10,90,811 |
• தரவரிசை | 2010 இல் 14th |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | krai city of Krasnoyarsk[1] |
• Capital of | krai city of Krasnoyarsk, கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம்[7] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Krasnoyarsk Urban Okrug[8] |
• Capital of | Krasnoyarsk Urban Okrug[8] |
நேர வலயம் | ஒசநே+7 ([9]) |
அஞ்சல் குறியீடு(கள்)[10] | 660000, 660001, 660003–660005, 660006, 660009–660023, 660025, 660027, 660028, 660030–660032, 660036, 660037, 660041–660043, 660046–660050, 660052, 660054–660056, 660058–660062, 660064, 660067–660069, 660071, 660073–660075, 660077–660079, 660091–660095, 660097–660100, 660113, 660115, 660118, 660119, 660121–660127, 660130–660133, 660135, 660136, 660880, 660890, 660899, 660911–660946, 660960–660966, 660970, 660999, 901175, 901177, 901179, 901181, 993600 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 391[11] |
OKTMO குறியீடு | 04701000001 |
City Day | Second Sunday of June[12] |
இணையதளம் | www |
கிராசுநோயார்சுக் (Krasnoyarsk) [a]என்ற நகரம், இரசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பரப்பளவு 348 km2 (134 sq mi) ஆகும்.[5] இப்பரப்பளவில் இதன் புறநகரப் பகுதிகளும், இங்கு ஓடும் ஆறும் அடங்குகிறது. அரசு மேலாண்மை அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், சுற்றுலா இடங்களும் அதிகமுள்ள நகரமாகவும் இது திகழ்கிறது. இந்நகரம் ஆகத்து 19, 1628[2]ஆம் ஆண்டு இரசியாவின் எல்லை நகரமாக அடித்தளமிடப்பட்டது. எனவே, பல வரலாற்று புகழ் மிக்க இடங்களும் காணப்படுகின்றன. உருசியா நாட்டிலேயே அதிக அளவு அலுமினிய உற்பத்தியை, இந்நகரமே செய்கிறது.[17]
கிராசுநோயார்சுக் நகரம், இரட்டை நகரம் ஆகும். இந்நகரத்துடன் இணைந்து கலாச்சாரங்களைப் புரிந்து கொண்ட நகரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.[18]
- Heihe, சீனா (1999)
- Istaravshan, தஜிகிஸ்தான் (2000)
- Sault Ste. Marie, ஒன்றாரியோ, கனடா (2002)
- உலான் பத்தூர், மங்கோலியா (2003)
- சமர்கந்து, உசுபெக்கிசுத்தான் (2003)
- Oneonta நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (2004)
- Cremona, இத்தாலி (2006)
- Žilina, சிலோவாக்கியா (2013)
- சாங்ச்சன், சீனா (2014)
- Manzhouli, சீனா (2017)
கூட்டுறவு ஒப்பந்தம்
[தொகு]- கசக்கஸ்தான் நகரமான கோக்சிடா (Kokshetau)(2022) கூட்டுறவு ஒப்பந்தம் போடப்பட்டது.[19]
குறிப்புகள்
[தொகு]- ↑ /ˌkræsnəˈjɑːrsk, ˌkrɑːs-/ KRA(H)SS-nə-YARSK;[13][14][15][16] உருசியம்: Красноя́рск, பஒஅ: [krəsnɐˈjarsk]( கேட்க)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Law #10-4765
- ↑ 2.0 2.1 2.2 2.3 Charter of Krasnoyarsk
- ↑ "Основание Красноярска". www.krinfo.ru (in ரஷியன்).
- ↑ TVK Sergey Yeryomin appointed head of Krasnoyarsk பரணிடப்பட்டது அக்டோபர் 26, 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 5.0 5.1 Poexaly.ru. Krasnoyarsk Tourist Portal. Krasnoyarsk பரணிடப்பட்டது அக்டோபர் 5, 2020 at the வந்தவழி இயந்திரம் (in உருசிய மொழி)
- ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;KrasnoyarskK_admlaw
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 8.0 8.1 Law #13-3148
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ "Телефонные коды Красноярский край". Ruspostindex.ru. Archived from the original on October 4, 2018. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
- ↑ Calend.ru. Krasnoyarsk (in உருசிய மொழி)
- ↑ Roach, Peter (2011). Cambridge English Pronouncing Dictionary (18th ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15253-2.
- ↑ "Krasnoyarsk". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
- ↑ "Krasnoyarsk".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பரணிடப்பட்டது 2020-03-22 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Krasnoyarsk". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
- ↑ https://www.reuters.com/world/europe/rusal-says-production-siberian-aluminium-smelter-unaffected-after-fire-2023-10-04/
- ↑ "Контакты с иностранными городами и организациями". admkrsk.ru (in ரஷியன்). Krasnoyarsk. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
- ↑ "Krasnoyarsk signed a memorandum of cooperation with the city of Kokshetau of the Republic of Kazakhstan". Krasnoyarsk - City Administration. 2022-08-25. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.