ஏநிசை நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏநிசை நதி
Beldir.jpg
Yeniseirivermap.png
ஏநிசை பாசன பகுதி மற்றும் பைகல் ஏரி
முடியுமிடம்ஏநிசை வளைகுடா
நீளம்3,438 km (2,136 mi)

ஏநிசை நதி (உருசியம்: Енисе́й, Jeniséj; மொங்கோலியம்: Енисей мөрөн, Yenisei mörön; புரியாத்: Горлог мүрэн, Gorlog müren; துவான்: Улуг-Хем, Uluğ-Hem; காகாசு: Ким суг, Kim sug[1] மற்றும் ரோமானிய:Yenisey, Enisei, Jenisej)[2] ஆர்க்டிக் பெருங்கடலில் வந்து சேரும் ஒரு பெரிய நதி தொகுப்புகளாகும்.

வழித்தடம்[தொகு]

இது மூன்று சைபீரியா பெரும் நதிகளில் ஒன்றாகும். இவைகள் யாவும் ஆர்க்டிக் பெருங்கடல் வடிகால் பகுதிகளில் வந்து சேர்கிறது. இந்த நதி மங்கோலியா நாட்டில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி பாய்ந்து ஏநிசை வளைகுடா பகுதியில் உள்ள காரா கடலில் வந்து சேர்கிறது. இந்த நதி தொகுப்பு மத்திய சைபீரியாவின் மிகப்பெரிய வடிகாலை உருவாக்குகிறது. இந்த நதியின் அதிகப்படியான ஆழம் 80 அடிகள் மற்றும் சராசியான ஆழம் 45 அடிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. A.Ochir. "History of the Mongol Oirats" 1993
  2. "Yenisei River". Hammond Quick & Easy Notebook Reference Atlas & Webster Dictionary. Hammond. ISBN 0843709227. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏநிசை_நதி&oldid=2704887" இருந்து மீள்விக்கப்பட்டது