கிரம்ப் சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரம்ப் சுண்டெலி
புதைப்படிவ காலம்:recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தியோமிசு

இனம்:
தி. கிரம்பி
இருசொற் பெயரீடு
தியோமிசு கிரம்பி
தாமசு, 1917

கிரம்ப் சுண்டெலி (Crump's mouse)(தியோமிசு கிரம்பி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது தியோமிச பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். மேலும் இது வட இந்தியாவில் (பீகார் மற்றும் மணிப்பூர்), தெற்கு நேபாளம் (மத்திய தெராய்) மற்றும் வடக்கு மியான்மர் (நம்தி) ஆகியவற்றில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S.; Laginha Pinto Correia, D. (2016). "Diomys crumpi". IUCN Red List of Threatened Species 2016: e.T6622A22429559. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T6622A22429559.en. https://www.iucnredlist.org/species/6622/22429559. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரம்ப்_சுண்டெலி&oldid=3641758" இலிருந்து மீள்விக்கப்பட்டது