கிமு 32-ஆம் நூற்றாண்டு
Appearance
ஆயிரமாண்டுகள்: | 4-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | 33-ஆம் நூற்றாண்டு கிமு · 32-ஆம் நூற்றாண்டு கிமு · 31-ஆம் நூற்றாண்டு கிமு |
பத்தாண்டுகள்: | கிமு 3190கள் கிமு 3180கள் கிமு 3170கள் கிமு 3160கள் கிமு 3150கள் கிமு 3140கள் கிமு 3130கள் கிமு 3120கள் கிமு 3110கள் கிமு 3100கள் |
கிமு 32-ஆம் நூற்றாண்டு (32nd century BC) என்பது கிமு 3200 முதல் கிமு 3101 வரையான நூற்றாண்டுக் காலப் பகுதியைக் குறிக்கும்.
நிகழ்வுகள்
[தொகு]- அண். கிமு 3200 நார்மெர் மன்னர் அபிதோஸ் நகரத்திலிருந்து பணைய எகிப்தின் பெரும் பகுதிகளை ஆண்டார்.[1]
- அண். கிமு 3200 பண்டைய எகிப்தை துவக்க கால அரசமரபுகள் ஆளத்துவங்கினர்.
- பண்டைய எகிப்து: ஆரம்பகால எகிப்திய சித்திர எழுத்துகள்
- கிரீட்: மினோவன் நாகரிகத்தின் எழுச்சி
- ஏட்சி பனிமனிதன்: பனிமனிதனின் இறுதி ஆண்டுகள்.
- இசுக்கொட்லாந்து, ஓர்க்னி தீவுகளில் புதிய கற்காலக் குடியிருப்புகள் (படத்தில் காட்டப்பட்டுள்ளது).
- அண். கிமு 3100 – ஸ்டோன் ஹெஞ்ச்சின் ஆரம்ப கால கட்டுமானத் தொடக்கம்.
முக்கிய நபர்கள்
[தொகு]- நார்மெர், எகிப்தின் முதல் வம்சத்தின் நிறுவுனர்
நாள்காட்டி
[தொகு]- கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.
- கிமு 3102 – இந்து நாட்காட்டியின் படி கலி யுகம் ஆரம்பம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ P. Tallet, D. Laisnay: Iry-Hor et Narmer au Sud-Sinaï (Ouadi 'Ameyra), un complément à la chronologie des expéditios minière égyptiene, in: BIFAO 112 (2012), 381-395, available online