உள்ளடக்கத்துக்குச் செல்

கிங்டம் (தென் கொரிய தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங்டம்
킹덤
வகை
மூலம்
தி கிங்டம் ஆஃப் தி காட்ஸ்
படைத்தவர்
 • யாங் கியுங்-இல்
 • கிம் யூன்-ஹீ
[1]
எழுத்துகிம் யூன்-ஹீ
இயக்கம்கிம் ஷியாங்-ஹன்
பார்க் இன்-ஜெ (2)
நடிப்புஜு ஜி-ஹூன்
ரியூ சியுங்-ரியோங்
பே டூனா
கிம் சாங்-ஹோ
கிம் சுங்-கியூ
கிம் ஹை-ஜுன்
நாடுதென் கொரியா
மொழிகொரியன் மொழி
பருவங்கள்2
அத்தியாயங்கள்12 + 1 சிறப்பு அத்தியாயம்[2]
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புலீ சாங் பேக்
தயாரிப்பாளர்கள்லீ சக் ஜூன்
படவி அமைப்புஒற்றை கேமரா
ஓட்டம்43–56 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்எஸ்டோரி
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஆக்கச்செலவு₩ 35 பில்லியன்(US$29.6 மில்லியன்)[3]
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
படவடிவம்4கே (16:9 UHDTV)
ஒலிவடிவம்டால்பி டிஜிட்டல்
ஒளிபரப்பான காலம்சனவரி 25, 2019 (2019-01-25)

கிங்டம் (அங்குல்킹덤; இலத்தீன்Kingdeom) என்பது 2019 இல் வெளிவந்த தென் கொரிய நாட்டு வரலாற்று நாடகம் அரசியல்திகில் பரபரப்பு மற்றும் பிணன் கதைக்களம் நிறைந்த கொரியன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

இந்த தொடரின் கதையை யாங் கியுங்-இல் மற்றும் கிம் யூன்-ஹீ ஆகியோர் இணைந்து நெற்ஃபிளிக்சு என்ற ஓடிடி தளத்திற்காக எழுத கிம் ஷியாங்-ஹன் மற்றும் பார்க் இன்-ஜெ ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.[4][5] இத்தொடர் நெற்ஃபிளிக்சு இன் முதலாவது தொடர் ஆகும். இதன் முதல் பருவம் 25 ஜனவரி 2019 இல் ஒளிபரப்பப்பட்டது.[6][7][8][9]

இத்தொடர் பிரபலமடைந்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 2019 இல் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [10][11] இந்த தொடரின் முதல் பருவத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பருவம் 13 மார்ச்சு 2020 இல் ஒளிப்பரப்பட்டது.[12][13][14][15] இந்த சிறப்பு பகுதி 'அசின் ஒப் த நார்த் ' என்ற பெயரில் 23 ஜூலை 2021 இல் வெளியானது. இந்த சிறப்பு பகுதியில் அசின் என்ற கதாபாத்திரத்தில் நடிகை 'ஜூன் ஜி ஹியுன்' என்பவர் நடித்துள்ளார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Kim, Soo-jung (March 9, 2017). "김은희 작가 신작 '킹덤', 원작만화 '신의 나라'에도 관심" (in ko). No Cut News. http://www.nocutnews.co.kr/news/4746442. பார்த்த நாள்: December 2, 2018. 
 2. Kim, Su-bin (October 20, 2017). "BAE Doo-na Confirmed for 6-episode Netflix Drama Series Kingdom". Korean Film Biz Zone. பார்க்கப்பட்ட நாள் February 16, 2018.
 3. "The most expensive K-drama ever? Netflix's The King, Criminal Minds, Kingdom, Mr. Sunshine, Arthdal Chronicles and more Korean series which cost up to US$45 billion". South China Morning Post. September 21, 2020.
 4. "Two of Korea's Top Storytellers Unite for Kingdom - A New Netflix Original Series". Netflix. பார்க்கப்பட்ட நாள் July 12, 2017.
 5. Kil, Sonia (March 5, 2016). "Netflix Hires ‘Tunnel’ Director for Korean Zombie Series ‘Kingdom’". Variety. https://variety.com/2017/digital/asia/netflix-hires-tunnel-director-korean-zombie-series-kingdom-1202002530/. பார்த்த நாள்: July 5, 2017. 
 6. "(LEAD) Netflix's first original Korean drama 'Kingdom' unveiled to media". Yonhap News Agency. January 21, 2019.
 7. "Netflix's new Korean original 'Kingdom' brings zombie to Joseon Dynasty". Kpop Herald. January 21, 2019.
 8. "With Netflix, 'Kingdom' looks to be a global hit: Local creators hope the zombie thriller creates more opportunities". Korea JoongAng Daily. January 24, 2019. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
 9. "Netflix Unveils Korean Zombie Series". Chosun Ilbo. January 22, 2019.
 10. "Netflix Korean Zombie series 'Kingdom' grabs attention". The Korea Times. February 1, 2019.
 11. "Season 2 of Netflix's KINGDOM Begins Shooting in February". Korean Film Biz Zone. January 7, 2019.
 12. "'Kingdom' returns for a second season in March 2020". Rappler. October 25, 2019. பார்க்கப்பட்ட நாள் October 26, 2019.
 13. "Netflix Korean Zombie series 'Kingdom' grabs attention". The Korea Times. February 1, 2019.
 14. "Season 2 of Netflix's KINGDOM Begins Shooting in February". Korean Film Biz Zone. January 7, 2019.
 15. Chin, Mallory (February 5, 2020). "Netflix Announces 'Kingdom' Season 2 Release Date". Hypebeast. பார்க்கப்பட்ட நாள் February 6, 2020.
 16. "Netflix Sah Bakal Tayang Episod Khas Buat Watak Jun Jihyun Dalam 'Kingdom: Ashin Of The North' 2021 Nanti" [Netflix To Launch Special Episode For Jun Jihyun's Character In 'Kingdom: Ashin Of The North' 2021 Later]. netflixjunkie. November 2, 2020. பார்க்கப்பட்ட நாள் November 2, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]