உள்ளடக்கத்துக்குச் செல்

காலநிலையும் மேம்பாடும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலநிலையும் மேம்பாடும்
Climate and Development
துறைமேம்பாட்டு ஆய்வுகள், காலநிலை மாற்றம்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்ஈ லிசா எப் சைப்பெர் & ஜொனாதன் என்சொர்
வெளியீட்டுத் தகவல்கள்
வரலாறு2009-முதல்
பதிப்பகம்
ரொளட்ஜ், டெய்லர் & பிரான்சிசு
வெளியீட்டு இடைவெளிஆண்டுக்கு 7 முறை
2.311 (2019)
நிலையான சுருக்கம்
ISO 4Clim. Dev.
அகரவரிசைத் தொகுத்தல்
ISSN1756-5529
1756-5537
LCCN2010238893
OCLC no.320788166
இணைய இணைப்பு

காலநிலையும் மேம்பாடும் பரணிடப்பட்டது 2021-04-20 at the வந்தவழி இயந்திரம் (Climate and Development) என்பது காலநிலை மாற்றம், காலநிலை மாறுபாடு மற்றும் காலநிலை கொள்கை மற்றும் வளர்ச்சி தேவைகள், தாக்கங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றில் எழும் சிக்கல்களை உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இடைநிலை அறிவியல் ஆய்விதழாகும். இது 2009இல் நிறுவப்பட்டது. இந்த ஆய்விதழ் டெய்லர் மற்றும் பிரான்சிஸ் குழுமத்தினால் வெளியிடப்படுகிறது. இதன் தலைமை பதிப்பாசிரியர்கள் ஈ.லிசா எஃப். ஸ்கிப்பர் (சுற்றுச்சூழல் மாற்ற நிறுவனம்) மற்றும் ஜொனாதன் என்சர் (ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம்) (அக்டோபர் 2018 முதல்). நிலைய தலைமை தொகுப்பாசிரியர் ரிச்சர்ட் ஜே.டி. க்ளீன் (ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம்) ஆவார்.

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல்

[தொகு]

இதழில் வெளியிடப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் ஆய்வுச்சுருக்கங்கள் கீழ்க்கண்ட ஆய்வுச்சுருக்க தொகுப்பில் அட்டவணைப்படுத்தப்படுகிறது:

  • CAB சுருக்கம் [1]
  • தற்போதைய பொருளடக்கம்/சமூக மற்றும் நடத்தை அறிவியல் [2]
  • EBSCO தரவுத்தளங்கள்
  • ஜியோபாஸ் [3]
  • ஸ்கோபஸ் [4]
  • சமூக அறிவியல் மேற்கோள் அட்டவணை

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த பத்திரிகையின் 2019ஆம் ஆண்டின் தாக்கக் காரணி 2.311ஐக் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Serials cited". CAB Abstracts. CABI. Retrieved 2017-09-23.
  2. "Master Journal List". Intellectual Property & Science. Clarivate Analytics. Archived from the original on 2017-09-26. Retrieved 2017-09-23.
  3. "Content/Database Overview - GEOBASE Source List". Engineering Village. Elsevier. Retrieved 2017-09-23.
  4. "Source details: Climate and Development". Scopus preview. Elsevier. Retrieved 2017-09-23.
  5. "Climate and Development". 2019 Journal Citation Reports. Web of Science (Science ed.). Clarivate Analytics. 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலநிலையும்_மேம்பாடும்&oldid=4054493" இலிருந்து மீள்விக்கப்பட்டது