கார்சீனியா இம்பெர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்சீனியா இம்பெர்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. imberti
இருசொற் பெயரீடு
Garcinia imberti
Bourd.

கார்சீனியா இம்பெர்தி( Garcinia imbertii) என்பது க்ளூசியேசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரத்தின் ஒரு இனமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு மரமாகும்.[1]

புனாம்புலி, கொக்கம், பிந்தன், அம்சோல் மற்றும் மஞ்சள் கஞ்சி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் இது 15 மீட்டர் உயரம் வரை வளரும் பசுமையான மரமாகும்.[2] அகத்தியமலை உள்ளிட்ட பசுமைமாறாக் காடுகளில் காணப்படும் இம்மரமானது காட்டுத்தீ, மேய்ச்சல் மற்றும் காடுகளை தொழிற்சாலை தோட்டங்களாக மாற்றுதல் போன்ற காரணங்களால் மிக அருகிய இனத்தாவரமாக மாற்றியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்சீனியா_இம்பெர்தி&oldid=3928823" இலிருந்து மீள்விக்கப்பட்டது