காமில் என்லார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமில் என்லார்டு
லு வெர்சூர் அருங்காட்சியகத்தில், 1928 ஆம் ஆண்டு பால் கிராப் வடித்த என்லார்டின் மார்பளவு சிலை
பிறப்பு22-நவம்பர்-1862 (1862-11-22)22 நவம்பர் 1862
பவுலோன் சுர் மெர், பிரான்சு
இறப்பு14-பிப்ரவரி-1927 (வயது 64)
பாரிசு, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
பணிகலை வரலாற்றாசிரியர், தொல்பொருள் ஆய்வாளர்
கையொப்பம்

காமில் என்லார்டு (Camille Enlart) (22 நவம்பர் 1862 - 14 பிப்ரவரி 1927) பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஆவார். இவரது சிறப்பு ஆர்வமுள்ள பகுதிகள் இடைக்காலம் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

என்லார்டு ஆரம்பத்தில் பாரிசு நகரத்தில் உள்ள இக்கோல் நேசனல் சுப்பீரியர் டெசு பியூக்சு ஆர்ட்சு அமைப்பில் ஓவியம் கற்றுக்கொண்டார். பின்னர் 1885 ஆம் ஆண்டு முதல் 1889 ஆம் ஆண்டு வரை அதே அமைப்பில் சட்டம் பயின்றார். 1893 ஆம் ஆண்டு இத்தாலிக்கு இரண்டு வருட பயணத்திற்குப் பிறகு இக்கோல் டெசு பியூக்சு ஆர்ட்சு நிறுவனத்தில் உதவி நூலகராக நியமிக்கப்பட்டார். 1894 முதல் 1899 ஆம் ஆண்டுக்கு இடையில், எகோல் நேசனல் டெசு சார்ட்சு நிறுவனத்தில் ராபர்ட் டி லாசுடெரியின் துணைவராக இருந்தார். எகோல் சிறப்பு டி கட்டிடக்கலை நிறுவனம் மற்றும் எகோல் டு லூவ்ரே ஆகிய நிறுவனங்களில் இடைக்கால தொல்லியல் பாடம் கற்பித்தார். 1903 ஆம் ஆண்டு, பிரெஞ்சு நினவுச் சின்னங்களின் அருங்காட்சியமான பிரான்சி சுதேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநரானார். அவர் இறக்கும் வரை இந்தப் பதவியை வகித்தார்.[1]

வெளியீடுகள்[தொகு]

விருதுகள்[தொகு]

எடுத்த புகைப்படங்களுள் சில[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "14 பிப்ரவரி 1927 : கலை வரலாற்றாசிரியர், இடைக்கால கட்டிடக்கலை நிபுணரான காமில் என்லார்ட்டின் மரணம்". les Archives du Pas-de-Calais (in பிரென்சு). 14 பிப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: unrecognized language (link)

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமில்_என்லார்டு&oldid=3816234" இலிருந்து மீள்விக்கப்பட்டது