2 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
1 2 3
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்இரண்டு
வரிசை2-ஆம்
(second)
காரணியாக்கல்2
காசிய முழுஎண் காரணியாக்கல்
காரணிகள்1, 2
ரோமன்II
ரோமன் (ஒருங்குறியில்)Ⅱ, ⅱ
கிரேக்க முன்குறிdi-
இலத்தீன் முன்குறிduo- bi-
பண்டைய ஆங்கிலம் முன்குறிtwi-
இரும எண்102
முன்ம எண்23
நான்ம எண்24
ஐம்ம எண்25
அறும எண்26
எண்ணெண்28
பன்னிருமம்212
பதினறுமம்216
இருபதின்மம்220
36ம்ம எண்236
கிரேக்கம்β'
அரபு٢
செஸ்
பெங்காலி
சீனம்二,弍,贰,貳
தேவநாகரி
தெலுங்கு
தமிழ்
எபிரேயம்ב (Bet)
கேமர்
கொரியம்이,둘
தாய்

இரண்டு (About this soundஒலிப்பு ) (Two) என்பது தமிழ் எண்களில் ௨ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] இரண்டு என்பது ஒன்றிற்கும் மூன்றிற்கும் இடைப்பட்ட ஓர் இயற்கை எண்ணாகும்.

காரணிகள்[தொகு]

இரண்டின் நேர்க் காரணிகள் 1, 2 என்பனவாகும்.[2]

இயல்புகள்[தொகு]

  • இரண்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • இரண்டை இரு வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2_(எண்)&oldid=3291680" இருந்து மீள்விக்கப்பட்டது