உள்ளடக்கத்துக்குச் செல்

காமாரெட்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமாரெட்டி
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்காமாரெட்டி
மொத்த வாக்காளர்கள்1,69,918
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கம்பா கோவர்த்தன்
கட்சிபாரத் இராட்டிர சமிதி

காமாரெட்டி சட்டமன்றத் தொகுதி (Kamareddy Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். காமரெட்டி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது ஜஹீராபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

2009, 2011, 2014 மற்றும் 2018 தேர்தல்களில் பாரத் இராட்டிரிய கட்சியின் கம்ப கோவர்தன் வெற்றி பெற்றார்.

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
காமரெட்டி
மச்சரெட்டி
தோமகொண்டா
பிக்னூர்
பிபிபேட்
ராஜம்பேட்டை

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

பதவிக் காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952-57 ஜி. விதல் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1952-57 வி. ராமராவ் இந்திய தேசிய காங்கிரசு
1957-62 டி. என். சதா லட்சுமி இந்திய தேசிய காங்கிரசு
1962-67 விட்டல்ரெட்டிகாரி வெங்கடராம ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1967-72 எம். ரெட்டி சுயேச்சை
1972-78 ஒய் சத்தியநாராயணா இந்திய தேசிய காங்கிரசு
1978-83 பி. பாலையா இந்திய தேசிய காங்கிரசு
1983-85 பார்சி கங்கையா தெலுங்கு தேசம் கட்சி
1985-89 ஏ. கிருஷ்ண மூர்த்தி தெலுங்கு தேசம் கட்சி
1989-94 முகமது அலி ஷபீர் இந்திய தேசிய காங்கிரசு
1994-99 கம்பா கோவர்த்தன் தெலுங்கு தேசம் கட்சி
1999-04 யூசுப் அலி தெலுங்கு தேசம் கட்சி
2004-09 முகமது அலி ஷபீர் இந்திய தேசிய காங்கிரசு
2009-12 கம்பா கோவர்த்தன் தெலுங்கு தேசம் கட்சி
2012-14[1] கம்பா கோவர்த்தன் பாரத் இராட்டிர சமிதி
2014-18 கம்பா கோவர்த்தன் பாரத் இராட்டிர சமிதி
2018-23 கம்பா கோவர்த்தன் பாரத் இராட்டிர சமிதி
2023- கே. வெங்கட்ரமணா ரெட்டி பாரதிய ஜனதா கட்சி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]