கே. வெங்கட்ரமணா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. வெங்கட்ரமணா ரெட்டி
Katipally Venkata Ramana Reddy
பதவியில்
திசம்பர் 2023
முன்னையவர்கம்பா கோவர்த்தன்
தொகுதிகாமாரெட்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

கட்டிப்பள்ளி வெங்கட்ரமணா ரெட்டி (Katipally Venkata Ramana Reddy), தெலங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காமாரெட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலங்கானா சட்டப் பேரரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலங்காணா முதல்வரும், பாரத் இராட்டிர சமிதி கட்சித் தலைவருமான க. சந்திரசேகர் ராவ் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அனுமுலா ரேவந்த் ரெட்டி ஆகியவர்களை வென்றார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வெங்கட்ரமணா_ரெட்டி&oldid=3840754" இலிருந்து மீள்விக்கப்பட்டது