காது புள்ளி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காது புள்ளி அணில்
கினாபாலு தேசியப் பூங்கா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
காலோசையூரசு
இனம்:
கா. அதாம்சி
இருசொற் பெயரீடு
காலோசையூரசு அதாம்சி
(கிளாசு, 1921)

காது புள்ளி அணில் (Ear-spot squirrel)(காலோசையூரசு அதாம்சி) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது போர்னியோவில் (இந்தோனேசியா மற்றும் மலேசியா) காணப்படும் அகணிய உயிரி ஆகும். இவை மரங்களில் பகலில் செயல் படும் விலங்கு. இது வாழைமர அணிலை (கலோசையூரசு நோட்டடசு) நெருக்கமாக ஒத்திருக்கிறது. ஆனால் காது புள்ளி அணிலின் காதுக்குப் பின் தனித்த வெளிறிய புள்ளி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kennerley, R.; Meijaard, E. (2016). "Callosciurus adamsi". IUCN Red List of Threatened Species 2016: e.T3591A22254804. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T3591A22254804.en. https://www.iucnredlist.org/species/3591/22254804. பார்த்த நாள்: 13 November 2021. 
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காது_புள்ளி_அணில்&oldid=3863576" இலிருந்து மீள்விக்கப்பட்டது