கல்முளையான்
Appearance
கல்முளையான் | |
---|---|
1832 botanical illustration of C. fimbriata, a synonym of Caralluma adscendens | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
துணைக்குடும்பம்: | Asclepiadoideae
|
பேரினம்: | |
இனம்: | C. adscendens
|
இருசொற் பெயரீடு | |
Caralluma adscendens William Roxburgh, Robert Brown | |
வேறு பெயர்கள் [1] | |
|
கல்முளையான் (Caralluma adscendens) என்ற இந்த தாவரம் பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் இந்தியா, இலங்கை, அராபியத் தீபகற்பம், சகாரா பாலைவனத்தை உள்ளடக்கிய பகுதிகள் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
உபயோகம்
[தொகு]இத்தாவரத்தின் பாகங்கள் அனைத்துமே ஏதாவது மருந்துப்பொருளாகவே பயன்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக கிராமப்புறங்களில் இதன் இலைகள் சட்னி, மற்றும் ஊறுகாய் செய்து பயன்படுத்துகிறார்கள்[சான்று தேவை].
மேற்கோள்
[தொகு]- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 15 January 2014.