கல்பாத்தி, பாலக்காடு
தோற்றம்
கல்பாத்தி | |
|---|---|
புறநகர் | |
கல்பாத்தி தெருக்களின் காட்சி | |
| ஆள்கூறுகள்: 10°49′N 76°39′E / 10.817°N 76.650°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | பாலக்காடு |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | பாலக்காடு |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
| • பேச்சு மொழிகள் | தமிழ் மொழி, மலையாளம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 678 003 |
| தொலைபேசி குறியீடு | 0491 |
| வாகனப் பதிவு | KL-09 |
| மக்களவை தொகுதி | பாலக்காடு |
| சட்டமன்றத் தொகுதி | பாலக்காடு |
கல்பாத்தி (Kalpathy), இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகரத்தின் புறநகரில் அமைந்த பாரம்பரிய சிற்றூர் ஆகும்.[1] கல்பாத்தி ஆற்றின் கரையில் அமைந்த பாலக்காடு விஸ்வநாதார் கோயில் பத்து நாள் தேர்த் திருவிழா புகழ்பெற்றதாகும்.[2] இவ்வூரில் அந்தணர்களின் 4 அக்கரகாரங்கள் உள்ளன.[3]
அமைவிடம்
[தொகு]கல்பாத்தி பாலக்காடு நகரத்திற்கு 3 கிலோ மீட்டர் தொலைவிலும்; பாலக்காடு தொடருந்து நிலையம் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
புகழ் பெற்றவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ கல்பாத்தி கிராமம், பாலக்காடு
- ↑ கல்பாத்தி: தென்னிந்திய காசியின் தனித்துவமிக்க ஈர்ப்புகள்
- ↑ "Kalpathy Agraharam and Kalpathy Ratholsavam | Heritage & Cultural Zone | Palakkad District | Malabar Districts in Kerala". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2022-09-30.