கலா கீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலா கீர்த்தி விருது என்பது இலங்கை அரசு கலை, கலாச்சாரம் மற்றும் நாடக துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை சிறப்பிக்க வழங்கும் விருது ஆகும். இலங்கையில் கலை, கலாச்சாரம் மற்றும் நாடக துறைகளுக்கான உயரிய விருதாக கலா கீர்த்தி விருது உள்ளது. எனவே விருதை பெற்ற கலைஞர்கள் தங்களின் பெயருக்கு முன்னாள் கலா கீர்த்தி என சேர்த்து அழைத்துக்கொள்கின்றனர்.[1]

விருது பெற்றவர்கள்[தொகு]

விருது பெற்ற கலைஞர்கள்[2]

1986[தொகு]

மற்றும் பலர்

1993[தொகு]

மற்றும் பலர்

1994[தொகு]

மற்றும் பலர்

2005[தொகு]

மற்றும் பலர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_கீர்த்தி&oldid=2689377" இருந்து மீள்விக்கப்பட்டது