கலக்கப் போவது யாரு? 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலக்கப் போவது யாரு? 8
வகைநகைச்சுவை
வழங்கல்ஈரோடு மகேஷ்
பாலாஜி
நீதிபதிகள்கோவை சரளா
ராதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்8
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்19 சனவரி 2019 (2019-01-19) –
2019

கலக்கப் போவது யாரு? (பகுதி 8) என்பது விஜய் தொலைக்காட்சியில் 19 சனவரி 2019 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான மேடைச் சிரிப்புரை அடிப்படையாகக் கொண்ட உண்மைநிலை நகைச்சுவை நிகழ்ச்சி ஆகும். இது கலக்கப் போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் எட்டாவது பருவம் ஆகும்.

இந்த பருவத்தை ஈரோடு மகேஸ் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் தொகுத்து வழங்க,கோவை சரளா மற்றும் ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த பருவத்தின் வெற்றியாளர்கள் நிரஞ்சனா ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலக்கப்_போவது_யாரு%3F_8&oldid=3580425" இருந்து மீள்விக்கப்பட்டது