கரைசேர் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரைசேர் தீவு ( Landfall Island ) என்பது  அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வெகுவடக்கில் உள்ள ஒரு தீவு ஆகும்.[1][2] இத்தீவு மியான்மரில் இருந்து 190 கி.மீ தொலைவில் உள்ளது.[2] இத்தீவு அகா சரி பழங்குடிகளின் தாயகமாக உள்ளது.[3] தலைநகரான போர்ட் பிளேரை இணைக்கும் படகு வசதி உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ghosh, G.K. (1998). Tourism perspective in Andaman & Nicobar islands.. New Delhi: APH. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170249783. 
  2. 2.0 2.1 Bansal, Sunita Pant (2005). Encyclopaedia of India. New Delhi, India: Smriti Books. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8187967714. 
  3. 3.0 3.1 "Landfall Island in Andaman and Nicobar, Info of Landfall Island Andaman". Indiatravelnext.com (2004-12-26). பார்த்த நாள் 2013-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைசேர்_தீவு&oldid=2059353" இருந்து மீள்விக்கப்பட்டது