கரூர் காசிவிஸ்வநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:ஆண்டாங்கோயில், கரூர், கரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கரூர்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:காசிவிஸ்வநாத சுவாமி
தாயார்:துர்க்கை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கரூர் காசிவிஸ்வநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் காசிவிஸ்வநாத சுவாமி, துர்க்கை அம்மன் சன்னதிகளும், அம்மன் . நவகிரகம் . தட்சணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, சூரியன், சந்திரன், காலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]