உள்ளடக்கத்துக்குச் செல்

கருவால் பெருங்கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவால் பெருங்கொக்கு
கருவால் பெருங்கொக்கு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. grus
இருசொற் பெயரீடு
Grus grus
(லின்னேயஸ், 1758)
பரவல்:     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்     வழிகள்
வேறு பெயர்கள்

Grus turfa போர்டிஸ், 1884

Grus grus

கருவால் பெருங்கொக்கு (common crane அல்லது Eurasian crane, உயிரியல் பெயர்: Grus grus) என்பது குருயிடே (Gruidae) குடும்பத்தில் உள்ள கொக்கு சிற்றினம் ஆகும்.

இது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். டோமிசெல்லி கொக்கைத் (Anthropoides virgo) தவிர இது மட்டுமே ஐரோப்பாவில் பொதுவாகக் காணப்படும் கொக்கு ஆகும். 

விளக்கம்

[தொகு]

இது 100-130 செ.மீ. (39-51 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் இறக்கையின் நீளம் 180-240 செ.மீ. (71-94 அங்குலம்) இருக்கும். இதன் எடை 3-6.1 கி.கி. இருக்கும். சராசரியாக 5.4 கி.கி. இருக்கும். இதன் துணையினமான கிழக்கு ஐரோவாசியக் கொக்கு (G. g. lilfordi) சராசரியாக 4.6 கி.கி. இருக்கும். 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவால்_பெருங்கொக்கு&oldid=4285857" இலிருந்து மீள்விக்கப்பட்டது