உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தலை தையல்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருந்தலை தையல்சிட்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
சிசிடிகோலிடே
பேரினம்:
ஆர்த்தோமசு
இனம்:
O. nigriceps
இருசொற் பெயரீடு
Orthotomus nigriceps
துவீடேல், 1878

கருந்தலை தையல்சிட்டு (Black-headed tailorbird)(ஆர்தோடோமசு நிக்ரிசெப்சு) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாடும் பறவை சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக சிலம்பன்" கூட்டத்தில் சேர்க்கப்பட்டது. பாலின வேறுபாடு முதிர்வடைந்த பறவைகளின் இறகமைப்பில் காணப்படுவதில்லை.

இது தென்கிழக்கு பிலிப்பீன்சு தீவுகளான (கிழக்கு) மின்டானாவோ, தினகட் மற்றும் சியர்காவோவில் காணப்படுகிறது. தினகட் மற்றும் சியர்காவ் மாதிரிகள் பிரகாசமான, மஞ்சள் நிற வயிற்றுப்புற இறகுகள் மற்றும் ஆ. நிக்ரிசெப்சு இலுமினோசசு என விவரிக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தலை_தையல்சிட்டு&oldid=3809674" இலிருந்து மீள்விக்கப்பட்டது