கருத்த அக்காக் குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Hierococcyx|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கருத்த அக்காக் குயில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Hierococcyx
இனம்: வார்ப்புரு:Taxonomy/HierococcyxH. bocki
இருசொற் பெயரீடு
Hierococcyx bocki
Wardlaw-Ramsay, 1886

கருத்த அக்காக் குயில் ( Dark hawk-cuckoo ) என்பது குயில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது முன்பு பெரிய அக்காக் குயிலின் ஒரு துணை இனமாகக் கருதப்பட்டது. மேலும் குக்குலசு பேரினத்தில் வைக்கப்பட்டது.

புவியியல் எல்லை[தொகு]

மலேசியாவில் இது மேல் மலாயா, வடக்கு சரவாக் மற்றும் சபாவில் காணப்படுகிறது. இந்தோனேசியாவில் இது சுமாத்திரா மற்றும் கலிமந்தானில் காணப்படுகிறது. இது புரூணையிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Hierococcyx bocki". IUCN Red List of Threatened Species 2016: e.T22728118A94971184. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728118A94971184.en. https://www.iucnredlist.org/species/22728118/94971184. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்த_அக்காக்_குயில்&oldid=3779732" இலிருந்து மீள்விக்கப்பட்டது