கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரா
கரா கரா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிதிசுடிடே
பேரினம்:
கரா
மாதிரி இனம்
பிமெலோடசு கரா (கரா கரா)
ஆமில்டன், 1822

கரா (Hara) என்பது தெற்காசிய ஆற்றுப் பூனை மீன் பேரினமாகும். இது தெற்காசியாவில் இந்தியாவிலிருந்து மியான்மர் வரை காணப்படுகிறது.[1]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • கரா பிலமென்டோசா பிளைத், 1860
  • கரா கரா (எப். ஆமில்டன், 1822)
  • கரா கோரை மிசுரா, 1976
  • கரா ஜெர்டோனி டே, 1870
  • கரா கோலடினென்சிசு அங்கன்தோய்பி & விஸ்வநாத், 2009
  • கரா லாங்கிசிமா என்ஜி & கோட்டேலட், 2007
  • கரா மெசெம்ப்ரினா என்ஜி & கோட்டேலட், 2007
  • கரா மினுசுகுலா என்ஜி & கோட்டேலட், 2007
  • கரா நரேஷி மகாபத்ரா & எஸ். கர், 2015 [2]
  • கரா இசுபினுலசு என்ஜி & கோட்டேலட், 2007

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hara hara : Aquarium".
  2. Mahapatra, B.K. & Kar, S. (2015): Hara nareshi a new species of catfish (Pisces: Erethistidae) from the Barak River system of Assam, India. Records of the zoological Survey of India, 115: 31-35.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரா&oldid=3736508" இலிருந்து மீள்விக்கப்பட்டது