கரா கரா
Appearance
கரா கரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எரிதிசுடிடே
|
பேரினம்: | |
இனம்: | க. கரா
|
இருசொற் பெயரீடு | |
கரா கரா ஆமில்டன், 1822 | |
வேறு பெயர்கள் | |
|
கரா கரா (Hara hara) என்பது வங்களாதேசம், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும் தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 13.0 சென்டிமீட்டர்கள் (5.1 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இவை மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வாழக்கூடியன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Hara hara" in FishBase. December 2011 version.