கம்போடிய வரி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போடிய வரி அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கொறிணி
குடும்பம்:
பேரினம்:
தாமியோப்சு
இனம்:
தா. ரோடோபி
இருசொற் பெயரீடு
தாமியோப்சு ரோடோபி
மில்னே எட்வர்டுசு, 1867
துணையினங்கள்
  • தா. ரோ. ரோடோபி
  • தா. ரோ. எல்பெல்லி

கம்போடிய வரி அணில் (Cambodian striped squirrel)(தாமியோப்சு ரோடோபி ) என்பது சையுரிடே எனும் அணில் குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது கிழக்கு தாய்லாந்து, கம்போடியா, தெற்கு லாவோஸ் மற்றும் தெற்கு வியட்நாமில் காணப்படுகிறது.[1]

நடத்தை[தொகு]

கம்போடிய கோடிட்ட அணில் மிகவும் தனித்துவமான நடத்தை ஒன்றைக் கொண்டுள்ளது. இது மரங்களின் செங்குத்து பட்டை பரப்புகளில் எப்படி உணவு தேடுகிறது என்பதுதான். இது, அணில் குடும்பத்தில் ஒப்பீட்டளவில் அசாதாரணமானது மற்றும் குறிப்பாக மூட்டுத் தழுவல்கள் இல்லாமல் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்போடிய_வரி_அணில்&oldid=3510049" இலிருந்து மீள்விக்கப்பட்டது