கம்போடியாவின் நகரங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்போடிய வரைபடம் .

கீழே கம்போடியாவின் முதல் பத்து அதிக மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள் பட்டியலிடப்படுள்ளன.

தரவரிசை பெயர் மக்கள் தொகை படிமம்
1. புனோம் பென் 1,325,681
2. பட்டாம்பாங் 196,000
3. சியெம் ரீப் 148,000
4. சிகனுவோக்வில்லே 94,500
5. பிரே வெங் 73,300
6. காம்போங் சாம் 58,900
7. தா கமு 48,400
8. பேர்சட் 46,000
9. கம்போங் இசுபியு 31,700
10. தாக்கியோ 28,300