பேர்சட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்சட்
ពោធិ៍សាត់
நகரம்
Sampov Meas Island
Sampov Meas Island
நாடு கம்போடியா
மாகாணம்பேர்சட் மாகாணம்
மாவட்டம்சம்போவ் மீஸ் மாவட்டம்
அரசு
 • வகைமாநகரம்
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2008)[1]
 • மொத்தம்25,650

பேர்சட் (Pursat) என்பது மத்திய கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பேர்சட் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் பெயர் ஒரு வகையான மரத்திலிருந்து பெறப்பட்டத்தாகும்.[2]

பேர்சட்டில் ஒரு பாடசாலை

மேற்கோள்கள்[தொகு]

  1. "WOrld Gazetteer". Archived from the original on 2012-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
  2. Cambodian Ministry of Tourism
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்சட்&oldid=3565332" இலிருந்து மீள்விக்கப்பட்டது