சிகனுவோக்வில்லே
Appearance
சிகனுவோக்வில்லே
Sihanoukville ក្រុងព្រះសីហនុ Krong Preah Sihanouk Kompong Som | |
---|---|
City | |
நாடு | கம்போடியா |
மாகாணம் | சிகனுவோக்வில்லே மாகாணம் |
நகரம் | சிகனுவோக்வில்லே நகரம் |
City | 1964 |
தோற்றுவித்தவர் | அரசர் நொரடோம் சீயனூக் |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி |
• ஆளுநர் | Eav Chanvatanak |
பரப்பளவு | |
• மொத்தம் | 80 km2 (30 sq mi) |
ஏற்றம் | 15 m (45 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 89,846 |
• Urban | 66,723 |
• Urban density | 834/km2 (2,160/sq mi) |
• District | 89,846 |
நேர வலயம் | UTC+07 |
Postal code | 18000 |
இடக் குறியீடு | 034 |
சிகனுவோக்வில்லே (Sihanoukville,கெமர்: ក្រុងព្រះសីហនុ, Krong Preah Sihanouk) அல்லது 'கோம்போங் சோம்' (Kompong Som, கெமர்: កំពង់សោម) என்பது கம்போடியாவின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது சிகனுவோக்வில்லே மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.