பிரே வெங்
தோற்றம்
பிரே வெங்
Prey Veng ក្រុងព្រៃវែង | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | பிரே வெங் மாகாணம் |
| மாவட்டம் | பிரே வெங் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | நகரம் |
| ஏற்றம் | 7 m (23 ft) |
| மக்கள்தொகை (2008) | |
| • மொத்தம் | 33,079 |
பிரே வெங் (Prey Veng, கெமர்: ក្រុងព្រៃវែង) என்பது தென் கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது பிரே வெங் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது பிரே வெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.