பட்டாம்பாங்
பட்டாம்பாங் Battambang ក្រុងបាត់ដំបង Phra Tabong | |
---|---|
நகரம் | |
ក្រុងបាត់ដំបង · City of Battambang | |
Road No. 3 near the central market | |
நாடு | ![]() |
மாகாணம் | பட்டாம்பாங் |
Settled | 11th Century |
Official | 1907 |
அரசு | |
• வகை | City Municipality |
பரப்பளவு | |
• மொத்தம் | 293 km2 (113 sq mi) |
ஏற்றம் | 39 m (128 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 180, 853 |
நேர வலயம் | Cambodia (ஒசநே+7) |
இணையதளம் | City of Battambang |
பட்டாம்பாங் (Battambang, கெமர்: ក្រុងបាត់ដំបង) அல்லது குரோங் பட்டாம்பாங் (Krong Battambang, ក្រុងបាត់ដំបង, Battambang City) என்பது வடமேற்கு கம்போடியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பட்டாம்பாங் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.