காம்போங் சாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காம்போங் சாம்
Kampong Cham

ក្រុងកំពង់ចាម
நகரம்
first bridge to link both sides of the Mekong River in Cambodia
first bridge to link both sides of the Mekong River in Cambodia
நாடு கம்போடியா
மாகாணம்கம்போங் சாம் மாகாணம்
மாவட்டம்காம்போங் சாம் மாவட்டம்
அரசு
 • வகைCity municipality
ஏற்றம்20 m (70 ft)
மக்கள்தொகை (2008)[1]
 • மொத்தம்1,18,242
நேர வலயம்Cambodia (ஒசநே+7)

காம்போங் சாம் (Kampong Cham,கெமர்: ក្រុងកំពង់ចាម) என்பது கிழக்கு கம்போடியாவில் அமைந்துள்ள காம்போங் சாம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது கம்போடியாவின் ஆறாவது மிகப் பெரிய நகரமாகும்.[2] இதன் மக்கள் தொகை 63,771 ஆகும் (2006)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2008 Census". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05. {{cite web}}: Unknown parameter |https://archive.today/20130111124007/http://www.world-gazetteer.com/wg.php?x= ignored (help)
  2. Tourism Cambodia
  3. "travelsradiate.com, stats implemented from Geonames". Archived from the original on 2011-08-31. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்போங்_சாம்&oldid=3792414" இலிருந்து மீள்விக்கப்பட்டது