கம்பளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பளா விளையாட்டு என்பது கருநாடக மாநிலத்தின் சில கடலோர மாவட்டங்களில் கொண்டாடப்படும் ஒருவகை விளையாட்டகும். இவ்விளையாட்டின் போது எருமைக் காளைகளைச் சேற்றில் விரட்டிச் செல்லுவர்.

Kadri Kambala

200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இவ்விளையாட்டு, விலங்குகள் நலவாரியத்தால் சில ஆண்டுகளுக்கு முன் கருநாடக உயர் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகத்தில் ஜல்லிக்கட்டைப் போல கம்பளா விளையாட்டை நடத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி தரவேண்டும்: பாஜக, மஜத ஆகிய கட்சிகள் போர்க்கொடி, தி இந்து (தமிழ்), 24 1 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளா&oldid=3050728" இருந்து மீள்விக்கப்பட்டது