கமோர்டா தீவு
உள்ளூர் பெயர்: कमोर्ता | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 8°07′N 93°30′E / 8.12°N 93.5°E |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 131 km2 (51 sq mi)[1] |
நீளம் | 25.5 km (15.84 mi) |
அகலம் | 8 km (5 mi) |
கரையோரம் | 108 km (67.1 mi) |
உயர்ந்த ஏற்றம் | 186 m (610 ft) |
உயர்ந்த புள்ளி | [2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | நிக்கோபார் |
தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
இந்திய துணைப்பிரிவு | நான்கவுரி துணைப்பிரிவு |
வட்டம் | நான்கவுரி வட்டம் |
Largest settlement | Kamorta (population 1870) |
மக்கள் | |
Demonym | இந்தி |
மக்கள்தொகை | 3688 (2011) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, நிக்கோபரி மக்கள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744301 |
தொலைபேசி குறியீடு | 03192 |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ISO Code | IN-AN-00[3] |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 32.0 °C (89.6 °F) |
Avg. winter temperature | 28.0 °C (82.4 °F) |
Sex ratio | ♂/♀ |
unit_pref | Metric |
Census Code | 35.638.0002 |
Official Languages | Hindi, ஆங்கிலம், தமிழ் Car (regional) |
கமோர்டா தீவு (Kamorta Island) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுத் தொடரைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
கலாடாப்பு என்னும் தீவுப்பகுதியே, இத்தீவின் ஒரு முதன்மை கிராமம் ஆகும். 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 915 வீடுகள் உள்ளன.[4] வடக்கிலிருந்து தெற்காக இத்தீவின் கிராமங்களின் பட்டியலும், மக்கள் தொகையும்:
- காகானா, நன்கௌரி, 265, 8°11′13″N 93°30′47″E / 8.187°N 93.513°E
- காகானா தெற்கு, 5,8°10′05″N 93°30′07″E / 8.168°N 93.502°E
- நீச்சி டாப்பு, 2, 8°10′52″N 93°28′34″E / 8.181°N 93.476°E
- பில்பிலோ, 280, 8°10′19″N 93°28′52″E / 8.172°N 93.481°E
- விகாஸ் நகர், 235, 8°07′08″N 93°30′58″E / 8.119°N 93.516°E
- கரன் ,5, 8°06′36″N 93°29′35″E / 8.11°N 93.493°E
- டரிங், 110, 8°06′18″N 93°29′31″E / 8.105°N 93.492°E
- மரூ,0 , 8°05′24″N 93°31′59″E / 8.09°N 93.533°E
- சனோல், 13, 8°04′05″N 93°29′46″E / 8.068°N 93.496°E
- பெரெயினக், 188, 8°04′23″N 93°32′49″E / 8.073°N 93.547°E
- சோட்டா இனக்,239 , 8°03′58″N 93°32′31″E / 8.066°N 93.542°E
- சனூச், 15, 8°03′14″N 93°32′13″E / 8.054°N 93.537°E
- பன்டர்கரி,23 , 8°03′04″N 93°31′52″E / 8.051°N 93.531°E
- கமோர்ட்டா,1870, 8°02′13″N 93°32′42″E / 8.037°N 93.545°E
- ரம்சூ, 98, 8°03′18″N 93°30′29″E / 8.055°N 93.508°E
- டொமாரி,10 , 8°02′31″N 93°29′24″E / 8.042°N 93.49°E
- சாங்குவா,136 , 8°01′16″N 93°29′13″E / 8.021°N 93.487°E
- முனாக், 117, 8°00′36″N 93°30′18″E / 8.01°N 93.505°E
- பேயுகா,24 , 8°00′22″N 93°30′22″E / 8.006°N 93.506°E
- நொட், 9, 8°00′00″N 93°30′18″E / 8.00°N 93.505°E
- அலுகியான்,46 , 8°00′22″N 93°29′35″E / 8.006°N 93.493°E
நிர்வாகம்[தொகு]
இத்தீவு நான்கவுரி டிசில் நகரியத்தைச் சேர்ந்தது.[5] [6]
படங்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. 2017-08-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-05-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Info
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. 2015-07-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tehsils" (PDF). 2017-08-28 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-05-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-07-25 அன்று பார்க்கப்பட்டது.