கமோர்டா தீவு

ஆள்கூறுகள்: 8°07′N 93°30′E / 8.12°N 93.5°E / 8.12; 93.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமோர்டா தீவு
Kamorta Island
உள்ளூர் பெயர்: कमोर्ता
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்8°07′N 93°30′E / 8.12°N 93.5°E / 8.12; 93.5
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • Kamorta Island    
பரப்பளவு131 km2 (51 sq mi)[1]
நீளம்25.5 km (15.84 mi)
அகலம்8 km (5 mi)
கரையோரம்108 km (67.1 mi)
உயர்ந்த ஏற்றம்186 m (610 ft)
உயர்ந்த புள்ளி[2]
நிர்வாகம்
மாவட்டம்நிக்கோபார்
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
இந்திய துணைப்பிரிவுநான்கவுரி துணைப்பிரிவு
வட்டம்நான்கவுரி வட்டம்
Largest settlement
Kamorta
(population 1870)
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை3688 (2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, நிக்கோபரி மக்கள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744301
தொலைபேசி குறியீடு03192
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ISO CodeIN-AN-00[3]
Literacy84.4%
Avg. summer temperature32.0 °C (89.6 °F)
Avg. winter temperature28.0 °C (82.4 °F)
Sex ratio/
unit_prefMetric
Census Code35.638.0002
Official LanguagesHindi, ஆங்கிலம், தமிழ்
Car (regional)

கமோர்டா தீவு (Kamorta Island) என்பது இந்தியாவின் நிக்கோபார் தீவுத் தொடரைச் சேர்ந்த ஒரு தீவாகும். இத்தீவு இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் ஆகியவற்றுக்கு இடையில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

கலாடாப்பு என்னும் தீவுப்பகுதியே, இத்தீவின் ஒரு முதன்மை கிராமம் ஆகும். 2011 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 915 வீடுகள் உள்ளன.[4] வடக்கிலிருந்து தெற்காக இத்தீவின் கிராமங்களின் பட்டியலும், மக்கள் தொகையும்:

நிர்வாகம்[தொகு]

இத்தீவு நான்கவுரி டிசில் நகரியத்தைச் சேர்ந்தது.[5] [6]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
  2. Info
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  5. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-05-22.
  6. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமோர்டா_தீவு&oldid=3547921" இலிருந்து மீள்விக்கப்பட்டது