கப்பலுடையான் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: திருவாரூர்
அமைவிடம்: கப்பலுடையான், நீடாமங்களம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி: மன்னார்குடி
மக்களவைத் தொகுதி: தஞ்சாவூர்
கோயில் தகவல்
தாயார்: மாரியம்மன்
வரலாறு
கட்டிய நாள்: மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கப்பலுடையான் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், கப்பலுடையான் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மாரியம்மன் சன்னதியும், பிள்ளையார் முருகன் சண்டிகேஸ்வரர் நவக்கிரகம் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]