கபூர்தலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபூர்தலா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்கபூர்தலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகடூர் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,36,413
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராணா குர்ஜித் சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கபூர்தலா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:27) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராணா குர்ஜித் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 44,096 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மஞ்சு ராணா என்பவரை 7,304 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. Retrieved 19 July 2016.