கனகபுரா

ஆள்கூறுகள்: 12°33′00″N 77°25′01″E / 12.55°N 77.417°E / 12.55; 77.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனகபுரா
கன்கனஹள்ளி
city
கனகபுரா பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள கோவில்
கனகபுரா பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள கோவில்
கனகபுரா is located in கருநாடகம்
கனகபுரா
கனகபுரா
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 12°33′00″N 77°25′01″E / 12.55°N 77.417°E / 12.55; 77.417
Countryஇந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கருநாடகம்
மாவட்டம் (இந்தியா)ராமநகரம் மாவட்டம்
அரசு
 • வகை[[President-City Municipal Council
 • MLAடி. கே. சிவகுமார்
பரப்பளவு
 • மொத்தம்7.80 km2 (3.01 sq mi)
ஏற்றம்637 m (2,090 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்54,014
 • அடர்த்தி6,536.11/km2 (16,928.4/sq mi)
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்562 117
Telephone code08117, index number 75, 275
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA 42
இணையதளம்karnataka.gov.in
கனகபுரா பேருந்து நிலையத்தில் பசுமையான சூழல் உள்ளது

கனகாபுரா (Kanakapura) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும் மற்றும் கனகபுரா தாலுகாவின் தலைமையகமும் ஆகும். இந்நகரம் பெங்களூரு நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம் பட்டு மற்றும் கிரானைட் உற்பத்திக்கு பிரபலமானது ஆகும்.[1] இது கர்நாடக மாநிலத்தின் பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ளது மற்றும் இந்த நகரம் ஒரு சுற்றுலாத் தலமாகவும், கர்நாடக மாநிலம் முழுவதிலும் அடிக்கடி பார்வையிடப்படும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத் தேர்வாகவும் உள்ளது. ஏனெனில், இந்நகரம் தீவிர மலையேறுபவர்கள் முதல் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் தன்னகத்தே சில ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது.

நிலவியல்[தொகு]

கனகபுரா 12°33′N 77°25′E / 12.55°N 77.42°E / 12.55; 77.42 என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது.[2] இதன் சராசரி உயரம் 638 மீட்டர் (2093 அடி) ஆகும்.

கனகபுரா தேசிய நெடுஞ்சாலை 209 இல் பெங்களூருக்கு (தலைநகரம்) தெற்கே 55 கி.மீ. தொலைவில் ஆர்க்காவதி ஆற்றின் கரையில் (காவேரி நதியின் அவதாரம்) மற்றும் ராமநகரத்திலிருந்து 27 கி.மீ மற்றும்   மைசூரிலிருந்து 96 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 209 (பெங்களூர் - கோயம்புத்தூர்) கனகபுரா வழியாக செல்கிறது.

மொழிகள்[தொகு]

கன்னடம் முக்கிய மற்றும் அலுவல் மொழியாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகபுரா&oldid=3806340" இலிருந்து மீள்விக்கப்பட்டது