கண்டுகூர்

ஆள்கூறுகள்: 15°13′00″N 79°54′15″E / 15.2166650°N 79.9042°E / 15.2166650; 79.9042
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுகூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
கண்டுகூர்
இருப்பிடம்: கண்டுகூர்

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 15°13′00″N 79°54′15″E / 15.2166650°N 79.9042°E / 15.2166650; 79.9042
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் பிரகாசம்
வட்டம் கண்டுகூர்
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

58,000 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 71.86 சதுர கிலோமீட்டர்கள் (27.75 sq mi)
குறியீடுகள்

கண்டுகூர் (Kandukur), இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரகாசம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வருவாய் கோட்டம் மற்றும் தேர்வுநிலை நகராட்சியாகும். இது கண்டுகூர் வட்டத்தில் கண்டுகூர் வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.[3][4][5]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2017-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 1,54,000 ஆகும். அதில் 51% ஆண்களும், 49% பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 63 சதவீதமாக உள்ளது[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Prakasam District Mandals" (PDF). Census of India. pp. 166, 180. 19 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Elevation for Kandukuru, Praksam district". Veloroutes. 12 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. 28 January 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 January 2016 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டுகூர்&oldid=3334913" இருந்து மீள்விக்கப்பட்டது